பெயர் புகழ் பணம் சேர இதை மட்டும் செய்யுங்கள் போதும்
சாமி படங்களுக்கு பூ போடுவது எல்லாருமே போடுவாங்க ஏலக்காய் மாலை மாலை பற்றி சிலருக்கு தெரியாது அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நம் வாழ்க்கையில் ஏன் கஷ்டப்படுகிறோம் எதற்காக கஷ்டப்படுகிறோம் செல்வங்களை சேர்க்க அந்த செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி தேவி. ஜாதகத்தில் சுக்கிர பகவான் பலமாக உள்ளவர்கள் செல்வத்தை பற்றி கவலை கொள்ளவே தேவையில்லை. அவர்களுக்கு ஏற்கனவே பூர்வீக சொத்து இருக்கும் இல்லையென்றால் அவர்களை சேர்த்து வைத்த சொத்து அவர்களுக்கு மேலும் மேலும் வளமையை செய்யக்கூடியதாகவே இருக்கும். ஆனால் சுக்கிர பகவான் ஜாதகத்தில் பலமாக இல்லை என்றிருப்பவர்களுக்கு நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டி தான் இருக்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்வில் எட்டாத நிலைக்குப் போக வேண்டும் என நினைப்பவன் கண்டிப்பாக ஏலக்காயை பயன்படுத்தலாம். மஞ்சள் நூலில் 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் ஏலக்காய் மாலையை போடலாம். அவ்வாறு போட்டு வர உங்களுக்கு செல்வம் மேலும் மேலும் அதிகரிக்கும்.