Home / Astro / Haripriya
Haripriya

Haripriya

Astrology

“ஜோதிட வாணி” “பரம்பரை ஜோதிடர்” திருமதி N.ஸ்ரீ ஹரிப்பிரியா ஜோதிடர் M.Sc., இவர் ,ஸ்ரீ நந்தி ஜோதிட குடும்பத்தின் 5வது தலைமுறை ஜோதிடர் ஆவார். தனது தாயார் ஸ்ரீ நந்தினி ஜோதிடர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சிறு வயதிலிருந்தே ஜோதிடக் கல்வி பயின்றவர். கடந்த 10 வருடங்களாக, பாரம்பரிய ஜோதிடத்தில் தொழில்முறையாக தடம் பதித்து வருகிறார். உலக தமிழர்களுக்கான அனைத்து ஜோதிட சேவைகளையும் ஆன்லைன் வாயிலாகவே அளிக்கிறார்.தங்கள் வாழ்வில் எந்தத் தடை இருந்தாலும், இவரின் மூலம் செய்யப்படும் அனைத்து விதமான பரிகாரங்களும் நிச்சயம் பலனளிக்கும்.இதன் மூலம் நிறைய பேர் பலனடைந்துள்ளனர்.

Articles by Haripriya: