Vasthu Selva

Vasthu Selva

Astrology
Location: Tamil Nadu
Experience: 10 years

About the Astrologer


  • பரம்பரையாக முருகப்பெருமானை வழிபட்டு வரும் குடும்பத்தில் பிறந்தவர்.முப்பாட்டியார் முருகனின் அருள்வாக்கு சொன்னவர்.தந்தையின் வழியில் முருகனுக்கு வருடம்தோறும் காவடி எடுத்து வழிபாடு செய்து வருவபர்.
  • ஜோதிடத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் பிருகு நந்தி நாடி, டாரட் ஆருடம்,போன்ற ஜோதிட முறைகளை படித்தவர்.
  • ஜோதிட ஞானி நெல்லை K வசந்தன் அவர்களின் ஜோதிட முறையான NKV SYSTEM த்தை NKV  ஐயா அவர்களிடம் நேரடியாக படித்தவர்.
  • NKV ஐயா அவர்கள் வாஸ்துவில் உனக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு என்று கூறி வாஸ்து துறைக்கு செல்ல  அறிவுறுத்தியதன் பேரில் அதுவரை அடிப்படை வாஸ்து மட்டுமே தெரிந்து வந்த நிலையில் P.M.KRISHNARAJAN அவர்களிடம் முறையாக வாஸ்து படித்தார்.
  • மேலும் அத்தோடு நில்லாமல் வாஸ்துவுக்கும் அறிவியலுக்கும் உள்ள சம்மந்தம் என்ன என்று நுணுக்கமாக ஆய்வு செய்தும். வெளிநாட்டில் எப்படி வாஸ்து பார்ப்பது என்று நுணுக்கங்களை கண்டறித்தவர்.
  • முகநூல் மற்றும் மாத இதழ்களில் பல வாஸ்து கட்டுறைகளை எழுதியுள்ளார்.
  • வாஸ்துவில் உள்ள மூடநம்பிக்கைகளை அகற்றி உண்மையான வாஸ்து எது என்பதை மக்களுக்கு எடுத்துறைத்து வருகிறார்.

Services Offered

  •      • புதிய மனை 
  •     • புதிய வீடு 
  •     • அப்பார்ட்மெண்ட் வீடு 
  •     • விவசாய நிலம்  
  •     • அனைத்து வகை தொழிற்சாலை 
  •     • நிர்வாக அலுவலகங்கள் 
  •     • பள்ளி, கல்லூரிகள்  
  •     • பழைய வீடு