Haripriya

Haripriya

Astrology
Location: Tamil Nadu
Experience: 10 years

About the Astrologer

இவர் கோவை, கருமத்தம்பட்டி,ஸ்ரீ நந்தி ஜோதிட குடும்பத்தின் 5வது தலைமுறை ஜோதிடர் ஆவார். தனது தாயார் அவிநாசி ஸ்ரீ நந்தினி ஜோதிடர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சிறு வயதிலிருந்தே ஜோதிடக் கல்வி பயின்றவர். கடந்த 10 வருடங்களாக, பாரம்பரிய ஜோதிடத்தில் தொழில்முறையாக தடம் பதித்து வருகிறார்.

உலக தமிழர்களுக்கான அனைத்து ஜோதிட சேவைகளையும் ஆன்லைன் வாயிலாகவே அளிக்கிறார். நேரடியாகவும் தங்களின் ஜோதிட பலன்கள் மற்றும் ஜோதிட வழிகாட்டுதல்களை வழங்குகிறார். தங்கள் வாழ்வில் எந்தத் தடை இருந்தாலும், இவரின் மூலம் செய்யப்படும் அனைத்து விதமான பரிகாரங்களும் நிச்சயம் பலனளிக்கும்.இதன் மூலம் நிறைய பேர் பலனடைந்துள்ளனர். 

Services Offered

 • ஆன்லைன் ஜோதிடம் பார்க்கப்படும்.

    • முழு ஜாதக பலன்கள் .(தனி நபர் மற்றும் குடும்ப ஜாதகம்) 

    • திருமணப் பொருத்தம்.

    • ருது ஜாதகம் மற்றும் சுப தேதிகள்.

    • காதலில் ஏற்படும் பிரச்சனைகள் விலக தகுந்த ஜோதிட ஆலோசனைகள் அளிக்கப்படும்.

    • பெயர் மற்றும் ராசிப்படி பலன்கள் மற்றும் திருமண பொருத்தம் பார்க்கப்படும்.

    • பிறந்த குழந்தைக்கு எண்கணிதம் மூலம் பெயர் ஆலோசனைகள் வழங்கப்படும்.

    • ஜாதகம் இல்லாதவர்களுக்கு பிறந்த தேதி நேரம் அடிப்படையில் பலன்கள் துல்லியமாக சொல்லப்படும். 

    • வெற்றிலை பிரசன்னம் மற்றும் சோழிப்பிரசன்னம் மூலம் தங்கள் வாழ்க்கைக்கேற்ற மிகச்சரியான பரிகாரங்கள் வழங்கப்படும். 

    • வீடு இடம் வாங்குவதற்கு, விற்பனைக்குண்டான நிச்சய கால நிர்ணயம் பிரசன்னம் மூலம் வழங்கப்படும். 

    • திருமண தடைகள் மற்றும் புத்திர தடைகள் விலக மிகச்சரியான தோஷ பரிகாரங்கள் செய்து தரப்படும். 

    • தொழிலில் ஜெயிக்க, எதிரிகள் விலக, எதிர்மறை எண்ணங்கள் நீங்க ஜாதக அடிப்படையில், மகாசக்தி எந்திரங்கள் வழங்கப்படும். 

    • கல்வி, தனலாபம், தொழில் வளர்ச்சி, நேர்மறை சக்தி மற்றும் குடும்ப மேன்மைக்குண்டான ராசி கற்கள் வழங்கப்படும். 

    • பிறந்த ஜாதகம் திருக்கணித முறைப்படி துல்லியமாக கணித்து எழுதி தரப்படும்.