AV Bala

AV Bala

Astrology, Numerology
Location: Tamil Nadu
Experience: 12 years

About the Astrologer

ஜோதிட நல்லாசிரியர் எண் கணித வித்தகர் பாலமுருகேஸ்வரர் அவர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் தனது முன்னோர்களின் ஆசீர்வாதத்தின்படி ஜோதிடத் துறையில் இருந்து இந்த உலகெங்கும் இருக்கக்கூடிய எண்ணற்ற நபர்களுக்கு நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் ஜோதிட வகுப்பு மற்றும் ஜோதிடம் பார்த்து வருகிறோம் 
ஜாதகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை அதற்குண்டான தீர்வுகளையும் அதற்கு உண்டான வழிபாட்டு முறைகளையும் மற்றும் எண்களின் மூலமான தீர்வுகளையும் கேபி உயர் கணித ஜோதிட முறையில் கனித்து கொடுத்துக் கொண்டு இருக்கிறோம் மேலும் ஜாதகம் கையில் எழுதிக் கொடுக்கிறோம்!


Services Offered

 • ஜாதகம் பார்த்து பலன் கூறுதல் 
 • பிரசன்ன ஜோதிடம் 
 • சோழி பிரசன்னம்
 • என் கணிதம் (phone number numerology)
 • போன் நம்பர் மாற்றம் செய்தல் 
 • வண்டி நம்பர் மாற்றம் செய்தல் 
 • ஏடிஎம் பின் நம்பர் மாற்றம் செய்தல் 
 • பெயர் பெயர் தேர்வு செய்தல் 
 • குழந்தைக்கு பெயர் வைத்தல் 
 • தொழில் தொழில் ஸ்தாபனங்களுக்கு எந்திரம் 
 • பாக்கெட் எந்திரம் 
 • அனைத்து பிரச்சனைகளுக்கும் தாயத்து போட்டு போட்டு தரப்படும் 
 • ஜெம்ஸ் ஸ்டோன் தேர்வு செய்து கொடுக்கப்படும்
 • ஜாதகம் கையில் எழுதிக் கொடுக்கப்படும்!