Arulvel
Astrology, Numerology
Location: Tamil Nadu
Experience: 10 years
About the Astrologer
• சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தோருக்கும் வித்தியாசமாக பலன் கூறுதல்; • 9 ஜோதிட நூல்கள் எழுதியுள்ளார். (நூல்கள் ஜோதிடரிடம் மட்டுமே கிடைக்கும்.) • ஆர்வமுடையோருக்கு online மூலம் ஜோதிடம் கற்றுத் தருகிறார். • 3 மாதங்களில் கற்றுக்கொள்ள முடியும். பயிற்சியில் திருப்தி இல்லையென்றால் பணம் வாபஸ் செய்யப்படுமென உறுதி அளிக்கின்றார்.
Services Offered
• ஜாதகம் பார்த்துப் பலன் கூறுதல்.ஆலோசனை வழங்குதல். • உலகளவில் எங்கு பிறந்தோருக்கும் திருக்கணித அடிப்படையில் பலாபலனோடு துல்லியமாக ஜாதகம் கணித்தல். • ஜாதக அடிப்படையில் திருமணப் பொருத்தம் பார்த்தல். • சுப காரியங்களுக்கு தேதி மற்றும் நேரம் குறித்தல்; • ஜாதகருக்கு ஏற்ற அதிர்ஷ்ட பெயர், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நாள், அதிர்ஷ்ட இரத்தினம், அதிர்ஷ்ட தெய்வம், அதிர்ஷ்ட உணவு போன்றவை கூறுதல்; • ஜாதகம் இல்லாதோருக்கு பிரசன்னம் (ஆருடம்) முறையில் பலன் கூறுதல். • தேவைப்படும் பட்சத்தில் ஜாதகரே கடைப்பிடிக்க வேண்டிய பரிகாரங்களைக் கூறுவார்.

