Home / Astro / M. Angaleeswari

M. Angaleeswari
Astrology
Location: Tamil Nadu
Experience: 7 years
About the Astrologer
ஜோதிடர் ஈஸ்வரி
•காதல் மற்றும் குடும்ப விசேஷ நிபுணர்
"Tarot Aaruda Thilakam" – ஆன்மிக டாரட் கார்ட் வாசகர்
•மூன்று தலைமுறைகளாக ஜோதிடப் பாரம்பரியத்தில் தன்னை நிரூபித்தவர் ஜோதிடர் ஈஸ்வரி. தந்தை, தாத்தா வழியாக வந்த இந்த பாரம்பரியத்தை, துல்லியமான கணிப்புகளுடன் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
•ஜாதகத்தை பார்த்தவுடன், வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சரியாக கூறும் திறமை பெற்றவர். பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தின் அடிப்படையில், ஜாதகம் இல்லாவிட்டாலும் பலனை கூறுகிறார் என்பதாலும், பலர் இவரை நாடுகின்றனர்.
டாரட் வாசிப்பில் திறமைசாலி:
•பிரபஞ்ச தேவதைகள்' வழியாக 78 சின்னங்கள் கொண்ட டாரட் கார்டுகளை பயன்படுத்தி, ஒருவர் வாழ்க்கையில் நடந்தது, நடக்கவிருப்பது மற்றும் நடக்கப்போகும் நிகழ்வுகளை உணர்ந்து உடனடி பதில்களை வழங்குகிறார்.
முறைபூர்வ பயிற்சி:
•இந்தத் துறையில் மேலும் ஆழமான அறிவைப் பெற, திரு. சுப. கார்த்திகேயன் அவர்களிடம் முறையாக பயிற்சி பெற்றுள்ளார்.
சிறப்பு ஆலோசனைகள்:
•காதல் திருமணமா அல்லது பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமா?
•தொழில், கல்வி, குடும்ப ஒற்றுமை
•குழந்தைகள் எதிர்காலம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு
•திருமண யோகம், குழந்தைப் பாக்கியம்
•வாழ்வின் அனைத்து முக்கியமான பகுதிகளுக்கும், பிரபஞ்சத்தின் பேராற்றலை உணர்ந்து தீர்வுகளை வழங்கும் ஆன்மிக ஜோதிடர் – ஈஸ்வரி.
Services Offered
.கல்வி,
.திருமணம்,
.பணவரவு,
.வீடு,
•வாகனம்,
•குழந்தை பிறப்பு,
•தொழில்,
•நிலம்,
•வெளிநாடு,
•பிரசன்னம் பார்க்கப்படும்.,
•டாரட்(கார்டு) ஆருடம் பார்க்கப்படும்.